ட்ரம்ப் பயணம் செய்த விமானத்தில் திடீர் மாற்றம்!

0
4

நேட்டோ உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, துருக்கியில் வைத்துத் தனது விமானத்தை மாற்றிய முடிவை அமெரிக்க இரகசியப் புலனாய்வுப் பிரிவே எடுத்ததாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழக்கமான ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் ஏறிய போதிலும், ஈரானில் இருந்து வரப்பெற்றதாகக் கூறப்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, உணவு விநியோக வாகனத்தைப் பயன்படுத்தி மற்றொரு விமானத்திற்கு இரகசியமாக மாற்றப்பட்டார்.

தி வாஷிங்டன் போஸ்ட் செய்தித் தாள் இதனை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here