இயக்குனர் சிவா நிர்வாணா இயக்கத்தில், ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ தயாரிப்பில் ‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா மற்றும் பிரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் திரைப்படம் ‘இறுமுடி’.
இவர்களுடன் குழந்தை நட்சத்திரம் பேபி நக்ஷத்ரா, சாய் குமார், அஜய் கோஷ், சுவாசிகா விஜய் மற்றும் ரமேஷ் இந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்பாடலுக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் முதல் பாடலான “இருமுடி கட்டு”லிரிக்கல் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

