கண்டியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்பு

0
8
an Indian or Asian person laying dead with outstretched hand during COVID-19 or corona virus outbreak

கண்டி, குண்டசாலை, வராபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம், உயிரிழந்த பெண்ணின் கணவரின் வீட்டில் இருந்தே இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 23 வயதுடைய இளம் பெண் ஆவார்.

கணவர் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் தங்களது மகளை அடித்துக் கொலை செய்துள்ளதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here