லெபனானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள அல்-மன்சூரி நகரைக் இலக்கு வைத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் 2 வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
லெபனானின் தேசிய செய்தி முகவாளம் (NNA) இத்தகவலை வெளியிட்டுள்ளது.
எனினும், இத்தாக்குதலில் ஏற்பட்ட சேதங்களோ அல்லது உயிரிழப்புகளோ குறித்து இதுவரை உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

