ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சர் பிராந்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தை!

0
9

ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கடல்சார் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான உடன்பாடுகளை எட்டுவதன் முக்கியத்துவம் குறித்து, பிராந்திய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் ஓமான் வெளிவிவகார அமைச்சர் பத்ர் அல்-புசைதி (Badr al-Busaidi) கலந்துரையாடியுள்ளார்.

பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அண்மைக்கால மாற்றங்கள் மற்றும் பதற்றங்களைக் தணிப்பது தொடர்பிலான முயற்சிகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக ஓமான் செய்திச் சேவை (Oman News Agency) செய்தி வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here