லியோனல் மெஸ்ஸியின் தந்தை காலமானார்

0
4

பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தையான ஜோர்ஜ் மெஸ்ஸி தனது 68-ஆவது வயதில் காலமானார்.

அவர் கடந்த சில காலமாக உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஜூன் மாதம் உலகக் கோப்பை போட்டியில் அல்ஜீரியாவுக்கு எதிராக கோல் அடித்த பிறகு, லியோனல் மெஸ்ஸி மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்.

“எனது கண்ணீருக்கு கால்பந்து காரணம் அல்ல, கடந்த சில நாட்களாக நான் கடினமான சூழலை எதிர்கொண்டு வருகிறேன்” என அவர் தெரிவித்திருந்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here