எண்ணெய் விலையில் அதிகரிப்பு

0
8

உலகளவில் இன்று எண்ணெய் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இதன்படி பிரண்ட ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் 103.9டொலராக பதிவாகியுள்ளது.

WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் 100.3டொலராக பதிவாகியுள்ளது.

இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் 2. 901 டொலராக பதிவாகியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here