இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியில் தசுன் ஷானக்க?

0
7

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியில், முன்னாள் தலைவர் தசுன் ஷானக்க மீண்டும் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண தொடரைக் கருத்தில் கொண்டு, அணியின் மத்திய வரிசையை பலப்படுத்தும் நோக்கில் அவர் மீண்டும் 50 ஓவர் போட்டித் தொடருக்குள் கொண்டுவரப்படவுள்ளார்.

அதேவேளை, லங்கா பிரீமியர் லீக் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சரித் அசலங்கவும் மீண்டும் இலங்கை T20I அணியில் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here