ஆசிய U23 தடகள சாம்பியன்ஷிப்: இலங்கை வீரர் அயோமால் அகலங்க வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை!

0
13

ஆசிய 23 வயதுக்குட்பட்டோருக்கான (Under 23) தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை இளம் தடகள வீரர் அயோமால் அகலங்க வெள்ளிப் பதக்கம் (Silver Medal) வென்று சாதனை படைத்துள்ளார்.

400 மீட்டர் தடைதாண்டி ஓட்டப் பந்தயத்தில் (400m Hurdles) கலந்துகொண்ட அவர், போட்டியை நிறைவு செய்ய 49.03 வினாடிகளை எடுத்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here