ஞானசார தேரர் கைது

0
7

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக நிலுவையில் இருந்த நீதிமன்ற பிடியாணையின் அடிப்படையில், களுத்துறை – தினியாவல பகுதியில் உள்ள வனவாச மடாலயம் ஒன்றில் வைத்து கொழும்பு குற்றப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட ஞானசார தேரர் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here