சீனா ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய மெத்வதேவ், ஜோகோவிச்

0
7

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனியின் ஜேன் லென்னர்ட்டை எதிர்கொண்டார்.

இதில் அதிரடியாக ஆடிய மெத்வதேவ் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச் 4-6, 7-6 (7-2), 6-2 என்ற செட் கணக்கில் சீனாவின் யுன்சாவ்கேட்டை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here