ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைக் கொண்டிருக்காது என்று அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பாக்ஸ் நியூஸ் (Fox News) ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நாட்டின் மற்ற பகுதிகளை அழிப்பதற்குப் பதிலாக” ஈரானுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளுமாறு மறைந்த கடும்போக்கு செனட்டர் லிண்ட்சே கிரஹாம் தன்னை வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.

