சினிமா பிரபல பாடகி பொனி டைலர் காலமானார் By Editor - July 9, 2026 0 7 FacebookTwitterPinterestWhatsApp பிரபல பாடகி பொனி டைலர் (Bonnie Tyler), தனது 75வது வயதில் காலமானார். “Total Eclipse of the Heart,” “Holding Out for a Hero,” மற்றும் “It’s a Heartache” போன்ற பாடல்களை பாடியதன் மூலம் இவர் புகழ் பெற்றவர்.