லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்: இந்தியா உள்பட 4 மகளிர் கிரிக்கெட் அணிகள் தகுதி

0
3

அடுத்த ஒலிம்பிக் போட்டி 2028-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற இருக்கிறது.

128 வருடங்களுக்குப் பிறகு இந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெறுகிறது. டி20 கிரிக்கெட் வடிவில் போட்டி நடைபெறும்.

ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் நடத்தப்படும் இந்த போட்டியில் 6 அணிகள் இடம் பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here