சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள CITIC Tower (China Zun) எனப்படும் 109 மாடிகள் கொண்ட உயரமான கட்டடத்தில், சிறிய விமானம் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி ஜூன் 26 மாலை 5.40 மணியளவில் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sunward SA60L Aurora என்ற சிறிய விமானம், பீஜிங்கின் Shifosi விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டடத்தில் மோதியது.

