ரஷ்யா-உக்ரைன் இடையே பிணைக் கைதிகள் பரிமாற்றம்: தலா 160 பேர் விடுதலை

0
3

உக்ரைன் – ரஷ்யா இடையே 100க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையிலும் தலா 160 பிணைக் கைதிகள் பரிமாறி கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்தியஸ்த முயற்சிகளுக்கு பிறகு இரு நாடுகளும் தீவிரமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here