ரம்புகன சித்தார்த்த தேரர் காலமானார்

0
2

விருது பெற்ற பாடலாசிரியரும் நூலாசிரியருமான வணக்கத்திற்குரிய ரம்புகன சித்தார்த்த தேரர் தனது 76 ஆவது வயதில் காலமானார்.

அவர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையிலேயே இயற்கை எய்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here