மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடர் – அதிரடி மாற்றங்களுடன் பல புதிய முகங்களைக் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு

0
3

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையே மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்காக, பல மாற்றங்களுடன் மூன்று புதிய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கு குசல் மெண்டிஸ் தலைவராகவும் டெஸ்ட் தொடருக்கு தனஞ்சய டி சில்வா தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று வடிவங்களுக்கும் கமிந்து மெண்டிஸ் பிரதி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.Gallery

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here