முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் புதிய சீனத் தூதர்

0
13

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கைகான புதிய சீனத் தூதர் வெய் ஹுவாஷியாங் (Wei Huaxiang) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் அமைந்துள்ள மலர் வீதி அரசியல் அலுவலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் சீனத் தூதரகத்தின் பிரதித் தூதர் சூ யான்வெய் (Zhu Yanwei), ஆலோசகர் மேய் ஜிங் (Mei Jing) மற்றும் மூன்றாம் செயலாளர் ஜின் என்ஸே (Jin Enze) ஆகியோரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here