தெற்கு லெபனானில் திடீர் போர் பதற்றம்!

0
2

தெற்கு லெபனான் மீது இஸ்ரேலிய இராணுவம் புதன்கிழமை 113 எறிபொருள்களைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளதாக லெபனானுக்கான ஐநா இடைக்காலப் படை (UNIFIL) தெரிவித்துள்ளது.

இரு தரப்பினருக்கும் இடையே கடந்த ஜூன் 26-ஆம் திகதி எட்டப்பட்ட “முன்னோடி மண்டல” (pilot zone) விலகிக்கொள்ளல் ஒப்பந்தத்திற்கு முன்னதாக, ஜூன் 21-ஆம் திகதிக்குப் பிறகு லெபனான் வான்வெளியில் இடம்பெற்ற மிகப்பெரிய ஒற்றை நாள் எல்லை மீறலாக இந்தத் தாக்குதல் பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here