கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று தடம் புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, கொழும்பு கோட்டை மற்றும் மருதானை தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான அனைத்து தொடருந்து சேவைகளும் தாமதமடையக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

