இலங்கைச் சந்தையில் தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது.
இன்றைய நிலவரப்படி, தங்கத்தின் விலைகள் சற்று உயர்வாகவே பதிவாகியுள்ள
இலங்கையில் இன்றைய நிலவரப்படி, 22 கரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 41,892 முதல் 43,430 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
அந்த வகையில், ஒரு பவுன் (8 கிராம்) 22 கரட் தங்கம் 335,132 முதல் 347,400 ரூபாய் வரை சந்தையில் வர்த்தகமாகி வருகிறது.
மறுபுறம், முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பு 24 கரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் 45,700 முதல் 47,370 ரூபாய் வரையிலும், ஒரு பவுன் தோராயமாக 365,599 முதல் 378,950 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

