உள்நாடு இந்திய பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான்! By editor2 - September 10, 2026 0 7 FacebookTwitterPinterestWhatsApp இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.