லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை குறித்து வெளியான அறிவிப்பு

0
3

ஆகஸ்ட் மாதத்திற்கான சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என லாஃப்ஸ் (LAUGFS Gas) நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, தற்போது நடைமுறையிலுள்ள லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் பழைய விலைகளே இந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் தொடரும் என அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here