யானை தாக்கியதில் பாகனும் உதவியாளரும் பரிதாபமாக பலி: இறக்குவானையில் சோகம்!

0
6

இறக்குவானை:

இறக்குவானையிலுள்ள விகாரையொன்றில் நடைபெற்ற உற்சவத்திற்காகக் கொண்டுவரப்பட்டிருந்த யானை தாக்கியதில், அதன் பாகனும் உதவியாளரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இக்கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தீவிர விசாரணையில் பொலிஸார்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த இறக்குவானை பொலிஸார், உயிரிழப்புகள் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், இச்சம்பவம் குறித்து வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் (வன இலாகா) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here