2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைப் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதில் சிங்கள மற்றும் தமிழ் மொழ மூலங்களில் முதலிடம் பிடித்த மாணவர்களின் புள்ளிகள் விபரங்களை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.
குருணாகல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 193 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 188 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலத்தில் அதிகபட்ச புள்ளியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.

