நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தான இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம்

0
1

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி கோவிலின் பிரதான ராஜகோபுரம் இன்று புனருத்தாரணம் செய்யப்பட்டு மகா கலசாபிஷேகம் இடம்பெற்றது.

நான்காம் இரகுநாத மாப்பாண முதலியாரல் அங்குராட்ப்பணம் செய்யப்பட்டு இன்றும் 11வது தேவஸ்தான அதிகாரியால் இன்று புனருத்தாரணம் செய்து கலசாபிஷேகம் இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here