இந்திய கால்பந்து லீக் (IFL) 2026-27 சீசன் அக்டோபர் 16 தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் விளையாடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.எஃப்.எல். ஆட்சி மன்றக்குழு இன்று கூடியது.
இதில் 11 அணிகளில் 10 அணிகளின் பிரிதிநிதிகள் கலந்து கொண்டனர். மொஹம்மெடன் ஸ்போர்ட்டிங் கிளப் அணி சார்பில் மட்டும் நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை.

