ராகவா லாரன்ஸ்-லோகேஷ் கூட்டணியின் ‘பென்ஸ்’ பட லேட்டஸ்ட் அப்டேட்!

0
6

லோகேஷ் கனகராஜின் ‘லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்’ கதைக் களத்தின் கீழ் உருவாகி வருவதால், அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘பென்ஸ்’.

‘ரெமோ’ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த மிகவும் விறுவிறுப்பான புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ‘பென்ஸ்’ திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பில் 50 சதவீத காட்சிகள் தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here